
வணக்கம் எம் இன உறவுகளே நாங்கள் ஆரம்பித்துள்ள www.tamilseithekal.blogspot.com பிளாகுக்கு உங்கள் அனைவரது ஆதரவு தேவை.நீங்கள் ஈழம் பற்றி எழுதுபவராக இருந்தால் உங்கள் பதிவில் வெளியிடும் ஈழம் பற்றிய கவிதைகள், செய்திகள் மற்றும் கட்டுரைகளை எங்களுக்கும் அனுப்பி வைக்கவும்...நீங்கள் எழுதும் பதிவுகள் தான் நாம் இந்த துறைக்கு வர காரணமாய் அமைந்தது..ஆதனால் எம் இந்த வேண்டுகோளை ஏற்றுகொள்வீர்கள் என நாம் நம்புகின்றோம்.நாம் பல ஈழ பதிவாளர்களின் பதிவுகளை வாசித்துள் லேன்..பலருடைய பதிவுகள் மிக நன்றாக உள்ளன எனவே உங்கள் பதிவுகளை எம் வாசகர்களும் தெரியபடுத்தும் முகமாக இது அமையும் என நாம் நம்புகின்றோம். செய்திகளை உங்கள் மின்அஞ்சல் மூலம் எங்களுக்கு கீழ் உள்ள மின்அஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.நீங்கள் அனுப்பும் செய்தி அல்லது கட்டுரைக்கு தொடர்பான படத்தையும் இணைத்து அனுப்பி வைக்கவும்.நீங்கள் அனுப்பும் செய்தி அல்லது கட்டுரையின் கீழ் உங்களின் புனை பெயர் அல்லது உங்களின் பதிவுதளத்தின் பெயர் குறிப்பிடவும் நாங்கள் உங்களின் பதிவை வெளியிடும் போது இவையுடன் சேர்த்து வெளியிடுவோம்.
அனுப்பவேண்டிய முகவரி :usertamil.fortamilseithekal@blogger.com
இதன் மூலம் உங்கள் பதிவுகளை மற்றவர்களும் தெரிந்து கொள்ள உதவும். இது அனைத்து ஈழ பதிவர்களை ஒன்று இணைக்கும் ஒரு முயற்சி..எம் இந்த வேண்டுகோளை ஏற்று கொண்டு எமக்கு உதவும்படி தாழ்மையுடன் கேட்டுகொள்கிறேன்... இதுவரை இணைந்தவர்களுக்கு
எமது நன்றிகள்
செல்வராணி
சுதன் ஈழமாறன்
குட்டி புலி
நிமலா
ராஜன்
செல்வராணி
சமரசிங்க
ஒன்று பட்டால் உண்டு வாழ்வு!
அன்புடன்
தமிழ்செய்திகள் team



















தமிழீழ விடுதலைப் புலிகளை தோற்கடிக்கும் யுத்தத்தின் போது பல சர்வதேச நாடுகள் ஒத்துழைப்பு வழங்கியிருந்ததாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இலங்கை அரசாங்கத்தின் வெளிவிவகார கொள்கைகள் தொடர்பில் சிலர் கடும் விமர்சனங்கள் வெளியிட்டு வருகின்ற போதிலும், உலக நாடுகள் ஒத்துழைப்பு வழங்கியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
srilanka-governmentசர்வதேச அரங்கில் இலங்கை தனிமைப்படுத்தப்படக் கூடிய அபாயம் இருப்பதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களை ஏற்றுக்கொள்ள முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய ஆயுதக் கப்பல்களை தகர்த்து எறிவதற்கு அமெரிக்கா ஒத்துழைப்பு வழங்கியிருந்ததாக ஜனாதிபதி முதல் முறையாக ஒப்புக் கொண்டுள்ளார்.
2007ம் ஆண்டில் இலங்கைக் கடற்படையினரால் தமிழீழ விடுதலைப் புலிகளின் எட்டு ஆயுதக் கப்பல்கள் அழிக்கப்பட்டதாகவும், இதில் நான்கு கப்பல்களை அழிப்பதற்கு வெளிநாட்டு சக்திகள் ஒத்துழைப்பு வழங்கியிருந்ததாகவும் ஆங்கில ஊடகமொன்று சுட்டிக்காட்டியுள்ளது.
யுத்த நடவடிக்கைகளின் போது அநேக நாடுகள் இலங்கைக்கு ஆயுதங்களை விநியோகம் செய்ததாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அலரி மாளிகையில் ஊடகவியலாளர்களுடன் நடைபெற்ற விசேட சந்திப்பொன்றின் போது ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த காலங்களில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு சர்வதேச அரங்கில் பலத்த ஆதரவு காணப்பட்டதாகவும், தமது ஆட்சிக் காலத்தில் இந்த ஆதரவினை இல்லாதொழித்து யுத்தத்தை வெற்றி கொண்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
ரமணா செய்திகளை எமது மினன்சல் முகவரிக்கு அனுப்பவும் மிக்க நன்றி
குழு உறுப்பினர்
உங்களின் படைப்புகள்யாவும் மிக அருமையாக உள்ளன. உங்களின் நீண்ட நாள் வாசகி என்பதால் உங்களிடம் ஒரு உதவி -உங்களின் படைப்புகளை எங்களுடனும் பகிர்ந்து கொள்ளவும். பகிர்ந்து கொள்ள usertamil.fortamilseithekal@blogger.com இந்த முகவரிக்கு அனுப்பி வைக்கவும்..நீங்கள்
அனுப்பும் செய்தி அல்லது கட்டுரைக்கு தொடர்பான படத்தையும் இணைத்து அனுப்பி
வைக்கவும்.நீங்கள் அனுப்பும் செய்தி அல்லது கட்டுரையின் கீழ் உங்களின்
புனை பெயர் அல்லது உங்களின் பதிவுதளத்தின் பெயர் குறிப்பிடவும் நாங்கள்
உங்களின் பதிவை வெளியிடும் போது இவையுடன் சேர்த்து வெளியிடுவோம்
Very Nice...
you can close your web site.if you not write more news:
en per balaji en karuthu,
nam annan prabhakaran karnavai alikakamal viddathudan ippo piratchanai.en annan irukirar enbathai en uruku muthalil sonnathu nandhan en manam annan irukurar enru sonnathu.en manam mindum onedru solkirathu en thamielam kandipaka kidaikum.athu en nadu